பேரருவி

எங்கும்
ஆழ்ந்திருக்கும்
அடர் மௌனம்

பெருங் கருணை கொண்டு

வழிந்து
இறங்குகிறது

பேரருவியாய்

சப்தமென