மென் திரை

கண்களை 
கூசச் செய்கிறது
கண்ணீர் வரவழைக்கிறது

மெலிதாயிருந்தாலும் போதும
ஒரு திரையிருக்கட்டும்

அஃதின்றி
திறப்பதென்பதே கூட
கடினம் தான்