எங்கெங்கிலும் புதைந்துள்ளன கண்ணி வெடிகள் மயிரின் நுனியோ காற்றின் கையோ சிறு சீண்டலிலும் வெடித்ததிரும் எவற்றையும் தீண்டாதே தாவித் தாவிச் செல்கின்றன கால் முளைத்த சிறு நொடிகள் நுனி இடர உடைந்த நொடிகளில் நொண்டும் காலம்