உடலெங்கும் மலர் மட்டுமாய் பூத்து நின்ற அது தழுவலுக்குப் பின் போதும் போதுமெனும் அளவு பூப்பூவாய் சொரிந்து கொண்டே இருக்கிறது மென் முத்தங்களை..