சமன்

கல்
சேறு
சுழி
பள்ளம்
மேடு
வளைவு
சரிவு

எச்சுவடுமின்றி
சமனென்றே 
எப்போதும்
திகழ்கிறது
அது