கத்தியும் வாளும் சூலமும் ஏந்தி குருதிக்காய் நா தவிக்க இரத்தச் சிவப்பு கண்களை உருட்டி பேரோசை எழுப்பிய படி அதிர அதிர இங்குமங்குமாய் அலைகிறாள் அன்னை தன்னிலிருந்து பிரிந்து தன்னை தானே தந்தவனுள் நிறைந்த தன்னையே சுவைக்க