உயிரிழை

மென்மையும்
உறுதியுமாய்
ஒரு
தொடுகை

வேண்டாம்

மூச்சும்
வெம்மையுமாய்
ஓர்
அருகிருப்பு
உயிரிழை