மேலுமொன்று..

பச்சென
துளிர்த்து
நின்றது

மெல்ல பூசிக்கொண்டது
மேலுமொரு
வர்ணம்

நரைத்து உதிர்வதற்கு
முன்
எத்தனை
வர்ணங்களோ
அத்தனை 
அழகு

நிறைவு