உள்ளார்ந்த நதி தன்னை வெளிக்காட்டுகிறது காடாய் பசுமையாய் வளமாய் கனிவாய் தாய்மையாய் காதலாய் எங்கெங்கிலும் பரவியிருக்கும் நீர்மையாய் அனைத்திற்கும் ஆதாரமான உயிர் ஊற்றாய் தெய்வமாய்