எனும் போது..

உனை
அன்னை என
அழைக்கும்போது
நீ
பெண்ணல்ல
ஆணுமல்ல

தந்தை
எனும்போதும்

ஆசிரியன் 
தெய்வம்
எனும்போதும்

ஆண் எனும்போதும்
பெண் எனும்போதும்