சிக்கல்

தன்னை
மறந்தவளின் 
கை

தானாய்
பிரிக்கிறது

சிக்கலை 

காலத்தைப் போல
அதையும் மறந்தால் இன்னும் சுலபம்