கலயம்

அழகிய 
அதைக்

கொள்வதாலும்

துலங்கச் 
செய்வதாலுமே

அவ்வுடலும்
பேரழகு கொள்கிறது 
தெய்வம் ஆகிறது
அமுதம் நிறைந்த
கலயமாய்