உனக்காக

நான் என 
நீ நினைக்கும்
என் பிம்பத்துடனே
உன் உறவு

எனக்கும் அதுவே

தழல் ஆட ஆட
புன்னகைக்கிறேன்

உன்னைப் பார்த்து
என்னையும் தான்