மௌனம்

என்னையே சுற்றி 
சுழித்து
ஓடிக்கொண்டிருந்தது
இப்போது எங்கோ தொலைவில் ஒரு நொடி மௌனித்து விட்டு
நானும் கடந்து செல்கிறேன்