ஒரே நேரத்தில் பூக்க வைக்கும் வேர்ப்பின்னல் ஆயிரம் அலைகளுக்கு அடியில் 'இம்'மென்று அமைந்திருக்கும் ஆழ்கடல் ஈர்த்தும் விலக்கியும் சுற்றும் அனைத்தையும் தாங்கி நிற்கும் கடுவெளி என் ஆழத்து அகவிழி