அதுவேயாய்

கலைத்துக் கலைத்து 
அடுக்குகிறது

வரைந்து வரைந்து 
அழிக்கிறது

உருக்கி உருக்கி 
வார்க்கிறேன்

ஒவ்வொரு முறையும் புதிதாய்
அதுவேயாய்