சென்னியில் அமைவது

எவரையும் அவனுக்குத் 
தெரிய வேண்டாம்
அவனையும் எவருக்கும்

நேராக நுழைந்த
கத்தி செவி வழி ஆன்மாவைத் தொட்டு சொல்லாய் தீீீீீயாய் தலை வணங்கத்
திகழ்வதே அது
பார்வையோ வாசனையோ
அற்றவனின்
பாதமே சென்னியில் அமைவது