இரவலன்

ஊசி முனையளவும்
வேடமற்ற
ஆடையற்ற
சுத்த
முழுக்
காமமும் கூட
தெய்வமே தான்

மரங்கள் நிறைந்த காட்டில்
பாதக்குறடணிந்து  
பிச்சைப் பாத்திரம் ஏந்தி
வந்த
இரவலனைப் போல