மொழி

முகமற்றவளின் சிரிப்பு
ஆன்மாவை நனைக்கிறது
அவள் அழுகையும் தான்
குரல் கூடத்தேவையில்லை
மொழி செவிக்கானதோ விழிக்கானதோ அன்று..