சட்டை

 அழுக்கை
 கிருமியை
 திரையை
 தடித்த தோலை
 தனக்கு சிறியதான சட்டையை
 உரித்துப் போட்டுக் கொண்டே
அது
முன் செல்கிறது