உஸ்தாத் மோஹி பஹாவுத்தீன் டாகர் அவர்கள் வாசிக்கும் இந்த த்ருபத், ராகம் பட்தீப்பில் அமைந்துள்ளது. இது பின் மதியத்தில் பாடப்படும் ராகம். இது பெரும்பாலும் விரஹ பாவத்தில் பாடப்படும் ராகம்.
‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற படத்தில் வரும் இந்தப் பாடல் ராகம் பட்தீப்புக்கு நல்ல எடுத்துக்காட்டு. இளையராஜா அவர்கள் இசையமைப்பில் ஜேசுதாஸ், சித்ரா பாடியது இந்தப் பாடல்.
‘சுஜாதையும் சூஃபியும்” என்ற படத்தில் வரும் இந்தப் பாடலும் பட்தீப்புக்கான் நல்ல எடுத்துக் காட்டு. எம். ஜெயசந்திரனின் இசையமைப்பில் நித்யா மாமென் பாடியது இப்பாடல்.
ராகம்/பாடல்கள் தேர்வு: தேஜஸ்ரீ ஜெயகாந்த்