சுவாதித் திருநாளின் ஏழாவது நவராத்திரி கிருதியான ‘ஜனனி பாஹி’ என்ற இப்பாடல், சுத்த சாவேரி ராகத்தில் அமைந்துள்ளது. பாடுபவர்: சவிதா நரசிம்மன்.
முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய ‘மரகத வல்லீம்’ என்ற இந்தப் பாடல் காம்போதி ராகத்தில் அமைந்துள்ளது. பாடுபவர்: கே.வி. நாராயணசாமி.
முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய கமலாம்பா நவாவரணத்தின் ஏழாவது கிருதியான ‘ஸ்ரீ கமலாம்பிகாயாம்’ என்ற இப்பாடல் சஹானா ராகத்தில் அமைந்துள்ளது. முதல் வார்த்தையான கமலாம்பிகாயாம் ஏழாவது விபக்தியில் அமைந்துள்ளது பாடகர்: சஞ்சய் சுப்ரமணியன்.