ஓசை

உள்ளங்கையில் உள்ளங்கை

தோளோடு தோள்

இதயத்தின் அருகே

இதயம்

வைத்துக்

கேட்பது

வலி குறையும் ஓசை