ராகம் ஜோக்-2

பாஞ்சஜன்ய தேய் என்பவரால் பான்சுரியில் வாசிக்கப் படும் ராகம் ஜோக் இது.

இதே ராகத்தில் அமைந்த மிகப் பிரபலமான ஹிந்தி திரைப் பாடல், கௌரவ் தாகோன்கரால் இசையமைக்கப்பட்டது, அர்மான் மாலிக்கால் பாடப்பட்டது கீழே:

Ye Barfani Raatein 
Pighal Jaane Do, 
Pighal Jaane Do 

பனி நிறைந்த இரவுகள் இவை
உருக விடு, உருக விடு

Sheet Lehar Si Hain Saanson Mein
Aanch Mile Teri Bahoon Mein

குளிர்ந்த அலையாய் இருக்கிறது என் மூச்சு
அனலாய் தகிக்கிறது உன் அணைப்பு
 
 Aaj Toh Humein 
 Jal Jaane Do Jal Jaane Do

இன்று என்னை
எரிய விடு,எரிய விடு