நேனா நீர் பஹாயே

If the video doesn’t play click on the title of the video

மனதைக் கொள்ளை கொள்ளும் இந்தப் பாடல் ராகம் பட்டியாரில் அமைந்துள்ளது. வாட்டர் என்னும் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களால் இசையமைக்கப் பட்டது. இதைப் பாடியவர் சாதனா சர்கம்.

Naina Neer Bahaye
Muj birhan ka dil saajan sang
jhoom jhoom ke gaye
Vish ka pyala kaam na aaya
meera dil pee ke dikhlaya
prem to hai ganga jal is me
vish amrit ban jaye
prem hai Girdhar ki baasuriya
prem hai Radha ki saawariya
hey hai saath suron ka dhariya
jhar-jhar bahata jaye

கண்கள் நீரைப் பெருக்குகின்றன
என்னுடைய விரஹம் கொண்ட இதயம் காதலனைச்
சுற்றி நடனமிட்டு பாடுகிறது
விஷக் கோப்பையினால் பயன் இல்லை
மீராவின் இதயம் அதையும் உட்கொண்டு காட்டி விட்டது
இதில் காதலே கங்கையானது
விஷமும் அம்ருதமானது
காதல் என்பது கண்ணனின் குழல்
காதல் என்பது ராதையின் கண்ணன்
இது ஏழு ஸ்வரங்களின் தாரை
இசையாக ஒழுகிச் செல்கிறது