லலித்

ஜ்யோதி ஹெக்டே, ருத்ர வீஂணையில் வாசிக்கும் லலித் ராக ஆலாப் இது.

லலித் உதய நேரத்துக்கான ராகம்.

கர்நாடக சங்கீதத்தைச் சேர்ந்த சுபபந்துவராளி ராகத்தின் கிரஹ பேதம் இது என்கிறாள் மகள்.

ருத்ர வீணை எனக்கு மிகவும் பிடித்த வாத்யம். முக்கியமாக கீழ் ஸ்தாயிகளில் அதன் கனம் ஒரு தியான நிலையைக் கொடுக்கக் கூடியது.

இதே ராகத்தில் அமைந்த ஹிந்தி திரைப்பாடல் விஷால் பரத்வாஜின் இசையமைப்பில், இஷ்கியா படத்திலிருந்து கீழே:

If the video doesn’t play click on the title of the video

அதே பாடல் முழுமையாக:

If the video doesn’t play click on the title of the video

பாடல்கள் தேர்வு: தேஜஸ்ரீ ஜெயகாந்த்