ஒரு நொடியில் நாளை இன்றாகி விடுகிறது ஒரு நொடி முந்தியிருந்தால் நான் நாளைக்குச் சென்றிருக்கலாம் எவ்வளவு வேகமாக ஓடினால் நாளைக்குப் போக முடியும் மணல் கீழே விழ விழ நான் மேலே எழுகிறேன் நேற்றை இன்றாக்கி இன்றை நாளையாக்கி நாளையை அடைகிறேன்