ஆர்த்தி அங்க்லிகர்-திகேகர் பாடும் இந்த ‘மீ ராதிகா’ என்னும் பாடல், மதுகௌன்ஸ் ராகத்தில் அமைந்த ஒரு பாவ்கீத்.
பாடகர் “மீ ராதிகா..” என்று ஒவ்வொரு முறை பாடும் போதும் அந்த தாபத்தில் மனம் கொள்ளை போகிறது.
நீளமான கார்வைகளில் கண்கள் பனித்து விடிகின்றன.
பொடி சங்கதிகளும் அபாரம்.
இன்றைய earworm இந்தப் பாடல் தான்.