கரு நீலப் புடவை பெரிய பொட்டு காதோர சுருள் குழல் கொஞ்சம் பூ கீற்றாய்த் தெரியும் நெற்றி ஜவ்வாது மணம் உதிருதிராய் வெண்டை தெளிந்த ரசம் எத்தனை பிடிக்கும் அவனுக்கு கரையிலமர்ந்து அசை போடுகிறாள் கங்கையின் சுழலை நோக்கி