வெற்றி

முன் 
நிற்கும் போது

அதன் கண்களை
யாரும்
சந்திப்பதில்லை

வெற்றியாளனைத் தவிர

அவை
காலத்தின்
கண்கள்