நாளை அவளும் வருவாளோ இனிய புன்னகை ஒன்றை சதா சூடியிருப்பாள் அழகி சந்தித்தால் கண்கள் மின்னும் முகம் ஒளி கொள்ளும் வேண்டாம் வந்து விடாதே எனக்குக் குமட்டுகிறது உன் கண்ணும்.. உன் உதடும்.. உன்னை..உன்னை.. தொண்டை அடைக்க கண்ணீர் முட்டியது