லலிதா ஸஹஸ்ர நாமம்-தமிழில்(301-400)

ह्रीङ्कारी
Hrimkari
ஹ்ரீம் என்னும் மந்திரத்தின் உருவானவள்
ह्रीमती
hrimati
பணிவு கொண்டவள்
हृद्या
hrudya
இருதயத்தில் வாசம் செய்பவள்
हेयोपादेयवर्जिता
heyopadeyavarjita
எதையும் கொள்ளவோ மறுக்கவோ செய்யாதவள்
राजराजार्चिता
Rajarajarchita
அரசர்களின் அரசனால் அர்ச்சிக்கப் படுபவள்
राज्ञी
ragni
அரசர்களின் அரசனான சிவனின் ராணி
रम्या
ramya
ரம்யமானவள்(இனிமையானவள்)
राजीवलोचना
rajivalochana
தாமரையைப் போன்ற கண்களுடையவள்
रञ्जनी
Ranjani
மனதிற்கு ஆனந்தம் அளிப்பவள்
रमणी
ramani
மகிழ்ச்சி அளிப்பவள்
रस्या
rasya
அனைத்திலும் சுவையாய் இருப்பவள்(சுவைக்கப் படுபவள்)
रणत्किङ्किणिमेखला 
ranatkinkini mekhala
சப்தமெழுப்பும் மணிகளாலான மேகலையை அணிந்தவள்
रमा
Rama
ரமா (லக்ஷ்மியாய் ஆனவள்)
राकेन्दुवदना
rakenduvadana
முழு நிலவைப் போன்ற அழகிய முகம் கொண்டவள்
रतिरूपा
ratirupa
மன்மதனின் பத்னியான ரதியின் உருவானவள்
रतिप्रिया
ratipriya
ரதியிடம் பிரியமானவள்(ரதிக்கு பிரியமானவள்)
रक्षाकरी
Rakshakari
காப்பவள்
राक्षसघ्नी
rakshasaghni
ராக்ஷசர்களை அழிப்பவள்
रामा 
rama
ரமிக்கப்படுபவள்(மனத்திற்கு இனியவள்)
रमणलम्पटा
ramanalampata
தன் மனதிற்கரசனாகிய சிவனின் உருவாய் இருப்பவள்
काम्या
Kamya
விரும்பப் படுபவள்
कामकलारूपा
kamakalarupa
காமகலாவின் உருவத்தில் இருப்பவள்
कदम्बकुसुमप्रिया
kadamba kusumapriya
கடம்ப மலர்களின் மீது விருப்பம் கொண்டவள்
कल्याणी
Kalyani
மங்கலம் தருபவள்
जगतीकन्दा
jagatikanda
உலகத்துக்கு ஆணிவேராய் திகழ்பவள்
करुणारससागरा
karunarasasagara
கருணைக் கடலானவள்
कलावती
Kalavati
கலைகளே உருவானவள்
कलालापा
kalalapa
இனிமையான இசையைப் போன்று பேசுபவள்
कान्ता
kanta
அழகானவள்
कादम्बरीप्रिया
kadambari priya
காதம்பரி என்ற மதுவை விரும்புபவள்
वरदा
Varada
வரங்களை அளிப்பவள்
वामनयना
vamanayana
அழகிய கண்களை உடையவள்
वारुणी मदविव्हला
varunimadavihvala
வாருணி என்ற மதுவினால் மயக்கம் கொள்பவள்
विश्वाधिका
Vishvadhika
பிரபஞ்சத்தையும் மிஞ்சுபவள்
वेदवेद्या
vedavedya
வேதங்களினால் அறியப் படுபவள்
विन्ध्याचलनिवासिनी
vindhyachala nivasini
விந்திய மலையில் வாழ்பவள்
विधात्री
Vidhatri
பிரபஞ்சத்தை ஆக்கிக் காப்பவள்
वेदजननी
vedajanani
வேதத்தை பிறப்பிப்பவள்
विष्णुमाया
vishnu maya
விஷ்ணுவின் மாயா சக்தியானவள்
विलासिनी
vilasini
விளையாட்டு குணம் கொண்டவள்
क्षेत्रस्वरूपा
Kshetra-svarupa
உடலே உருவானவள்(க்ஷேத்ர என்பதற்கு உடல் என ஒரு பொருளுண்டு)
क्षेत्रेशी
kshetreshi
உடலின் ஈசனான சிவனின் மனைவி
क्षेत्रक्षेत्रज्ञपालिनी
kshetrakshetragynapalini
உடலையும் உடலை அறியும் ஆன்மாவையும் காப்பவள்
क्षयवृद्धिविनिर्मुक्ता
Kshaya-vrudhi vinirmukta
குறைவதோ வளர்வதோ அற்றவள்
क्षेत्रपालसमर्चिता
kshetrapala samarchita
உடலைக் காக்கும் க்ஷேத்ரபாலனான சிவனால் அர்ச்சிக்கப் படுபவள்
विजया
Vijaya
எப்போதும் வெற்றியே பெறுபவள்
विमला
vimala
அழுக்கற்றவள்
वन्द्या
vandya
வழிபடத் தகுதியானவள்
वन्दारुजनवत्सला 
vandaru janavatsala
தன்னை வழிபடுபவரிடம் தாயைப் போல அன்பு செய்பவள்
वाग्वादिनी
Vagvadini
வாக்வாதினி என்ற மந்திரத்தின் உருவமானவள்(சொற்களை விவாதத்தில் நன்றாக உபயோகிப்பவள்)
वामकेशी
vamakeshi
அழகிய கூந்தலை உடையவள்
वह्निमण्डलवासिनी
vahni mandala vasini
அக்னி மண்டலத்தில் வசிப்பவள்
भक्तिमत्कल्पलतिका
Bhaktimatkalpalatika
பக்தர்களுக்கு கற்பகக் கொடியைப் போன்றவள்
पशुपाशविमोचिनी
pashupasha vimochani
உயிர்களை பந்தத்திலிருந்து விடுவிப்பவள்
संहृताशेषपाषण्डा
Samhruta sheshapashanda
பாஷாண்டிகளை(மத வெறியர்களை) அழிப்பவள்
सदाचारप्रवर्तिका
sadachara pravartika
நன்னடத்தையை பழகச் செய்பவள்
तापत्रयाग्निसन्तप्तसमाह्लादनचन्द्रिका
Tapatrayagni santapta samahladana chandrika
தாபமெனும் முவ்வெரியால் எரிக்கப்படுபவருக்கு நிலவின் கிரணங்களைப் போல சமாதானம் அளிப்பவள்.
तरुणी
Taruni
எப்போதும் இளமையானவள்
तापसाराध्या
tapasaradhya
தபஸ்விகளால் ஆராதிக்கப் படுபவள்
तनुमध्या
tanumadhya
மெல்லிடையாள்
तमोऽपहा
tamo-paha
தமோ குணத்தால் வரும் மடமையை அழிப்பவள்
चित् (चितिः)
Chiti
சுத்த சித்தமாக இருப்பவள்
तत्पदलक्ष्यार्था
tatpadalakshyartha
'தத்' என்னும் வார்த்தையின் இலக்கிய அர்த்தமானவள்
चिदेकरसरूपिणी 
chidekarasa rupini
சுத்த ஞானத்தின் ரூபமானவள்
स्वात्मानन्दलवीभूतब्रह्माद्यानन्दसन्ततिः 
Svatmanandalavibhuta bramhadyananda santatih
தன் ஆத்மானந்தக் கடலில் பிரம்மத்தைப் பற்றிய ஞானத்தை ஒரு அலையாக உணரச் செய்பவள்
परा
Para
அனைத்தையும் கடந்தவள்
प्रत्यक्चितीरूपा
pratyakchitirupa
தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத பிரம்மத்தின் உருவைக் கொண்டவள்
पश्यन्ती
pashyanti
சுவாதிஷ்டானச் சக்ரத்தில் பரா வுக்கு அடுத்ததான ஒலியாய் இருப்பவள்
परदेवता
paradevata
அனைவருக்கும் தலைவியான தேவி (பராசக்தி)
मध्यमा 
Madhyama
அனைத்திற்கும் மத்தியில் இருப்பவள்
वैखरीरूपा
vaikharirupa
வைகரியின் ரூபத்தில் இருப்பவள்(வைகரி-கேட்கும் நிலையில் உள்ள ஒலி)
भक्तमानसहंसिका
bhaktamanasa hamsika
பக்தர்களின் மனதில் நீந்தும் அன்னப்பறவையானவள்
कामेश्वरप्राणनाडी
Kameshvara prananadi
காமேஸ்வரனின் உயிர் நாடியாயிருப்பவள்
कृतज्ञा
krutagna
செய்யப்படுபவை அனைத்தையும் அறிபவள்
कामपूजिता
kamapujita
காமனால் பூஜிக்கப் படுபவள்
श‍ृङ्गाररससम्पूर्णा
Shrungararasa sampurna
சிருங்கார ரசத்தால் நிரம்பியவள்
जया
jaya
எங்கும் எப்போதும் வெல்பவள்
जालन्धरस्थिता
jalandharasdhita
ஜாலந்தர பீடத்தில் அமர்பவள்
ओड्याणपीठनिलया
Odyana pita nilaya
ஓட்யாண பீடத்தில்(அஞ்ஞா சக்ரத்தில்) அமர்பவள்
बिन्दुमण्डलवासिनी
bindu mandala vasini
பிந்து மண்டலத்தில்(ஸ்ரீ சக்ரத்தில்) அமர்பவள்
रहोयागक्रमाराध्या 
Rahoyaga kramaradhya
இரகசியமான யாக விதிகளால் ஆராதிக்கப் படுபவள்
रहस्तर्पणतर्पिता
rahastarpana tarpita
இரகசிய வழிபாடுகளால் திருப்தி படுத்தப் பட வேண்டியவள்
सद्यःप्रसादिनी
Sadyah prasadini
அந்நொடியில் அளிப்பவள்
विश्वसाक्षिणी
vishvasakshini
உலகத்துக்கே சாக்ஷியானவள்
साक्षिवर्जिता
sakshivarjita
சாக்ஷிகளில்லாதவள்
षडङ्गदेवतायुक्ता
Shadanga devata yukta
ஆறு அங்கங்களுக்கு உரிய தேவதைகளால் சூழப்பட்டவள்
षाड्गुण्यपरिपूरिता
shadgunya paripurita
ஆறு குணங்களும் பரிபூர்ணமாக அமைந்தவள்
नित्यक्लिन्ना
Nityaklinna
எப்போதும் கருணையால் நிறைந்தவள்
निरुपमा
nirupama
உவமை இல்லாதவள்
निर्वाण सुखदायिनी
nirvana sukhadayini
முக்தி என்னும் சுகத்தை அளிப்பவள்
नित्या-षोडशिकारूपा
Nitya shodashika rupa
பதினாறு தேவதைகளின் உருவத்தில் இருப்பவள்(காமேஸ்வரி, பகமாலினி, நித்யக்லின்னா, பேருண்டா, வஹ்னிவாசினி, மஹாவஜ்ரேஸ்வரி, சிவதூதி, த்வரிதா, குலசுந்தரி, நித்யா, நீலபதாகினி, விஜயா, சர்வமங்களா, ஜ்வாலாமாலினி, சித்ரா and த்ரிபுரசுந்தரி)
श्रीकण्ठार्धशरीरिणी
shree kantardha sharirini
ஸ்ரீகண்டனின்(சிவனின்) பாதி தேகமாயிருப்பவள்
प्रभावती
Prabhavati
ஒளியால் ஆனவள்
प्रभारूपा
prabha rupa
ஒளியே உருவானவள்
प्रसिद्धा
prasidha
கொண்டாடப் படுபவள்
परमेश्वरी
parameshwari
பரமேஸ்வரி
मूलप्रकृतिः
Mulaprakruti
பிரபஞ்சத்துக்கு மூலமாய் விளங்குபவள்
अव्यक्ता
avyakta
தன்னை வெளிப் படுத்திக் கொள்ளாதவள்
व्यक्ताव्यक्तस्वरूपीणि
vyaktavyakta svarupini
தன்னை வெளிப்படுத்தியும் வெளிப்படுத்தாமலும் இருப்பவள்
व्यापिनी
Vyapini
எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவள்