பச்சென்றிருந்தது ஒரு குளம் பூச்சியும் தவளையும் பாம்பும் களத்தில் இருந்தன முதலில் அசைந்தது களப்பலி ஆனது பாம்புக்கு கழுகைப் பற்றித் தெரியாது இன்று அசையாதது நாளை அசையும் களம் நடுவே நாளும் தாமரை பூக்கும்