सद्गतिप्रदा
sad gati prada
நற்கதி அளிப்பவள்
सर्वेश्वरी
sarvesvar i
அனைத்திற்கும் தலைவியானவள்
सर्वमयी
sarva mayi
அனைத்திலும் நிறைந்திருப்பவள்
सर्वमन्त्रस्वरूपिणी
sarva mantra svarupin i
அனைத்து மந்திரங்களின் ஸ்வரூபமானவள்
सर्वयन्त्रात्मिका
sarva yantratmika
அனைத்து யந்திரங்களின் ஆன்மா ஆனவள்
सर्वतन्त्ररूपा
sarva tantra rupa
அனைத்து தந்த்ரங்களின் உருவானவள்
मनोन्मनी
manonmani
சிவனின் மனோ சக்தி
माहेश्वरी
mahesvari
மகேஸ்வரனின் பத்னியானவள் (பெருத் தலைவி)
महादेवी
maha dev i
பெருந் தேவி(அளக்க முடியாத அளவு பெரும் உடல் கொண்டவள்)
महालक्ष्मी
maha laksmi
மகா லக்ஷ்மி
मृडप्रिया
mrda priya
ம்ருடனுக்கு (கருணை கொண்டவனுக்கு-சிவனுக்கு) பிரியமானவள்
महारूपा
maha rupa
பெரும் உருவமுடையவள்
महापूज्या
maha pujya
பெரும் பூஜைக்குரியவள்
महापातकनाशिनी
maha pataka nashini
பெரும் பாவங்களை அழிப்பவள்
महामाया
maha maya
மஹா மாயை
महासत्त्वा
maha sattva
ஸத்வத்தால் நிறைந்தவள்
महाशक्तिः
maha sakti
பெரும் ஆற்றல் கொண்டவள்
महारतिः
maha rati
மஹா ரதி(எல்லையில்லா ஆனந்தத்தாலானவள்)
महाभोगा
maha bhoga
மிகுந்த செல்வங்களைக் கொண்டவள்
महैश्वर्या
mahaisvarya
பெருந்தலைமைப் பண்புடையவள்
महावीर्या
maha virya
மிகுந்த வீரம் கொண்டவள்
महाबला
maha bala
மிகுந்த பலம் கொண்டவள்
महाबुद्धिः
maha buddhi
மிகுந்த புத்தி(ஞானம்) உடையவள்
महासिद्धिः
maha siddh i
பெரும் சித்திகளை அடைந்தவள்
महायोगेश्वरेश्वरी
maha yogesvaresvari
யோகிகளில் சிறந்தவர்களால் பூஜிக்கப்படும் ஈஸ்வரி
महातन्त्रा
maha tantra
குலார்ணவம் ஞானார்ணவம் போன்ற தந்த்ரங்களால் உபாசிக்கப்படுபவள்
महामन्त्रा
maha mantra
மஹா மந்திரமானவள்
महायन्त्रा
maha yantra
மஹா யந்த்ரமானவள்
महासना
mahasana
பெரும் ஆசனங்களில் அமர்பவள்
महायागक्रमाराध्या
maha yaga kramaradhya
மஹா யாக முறைகளால் பூஜிக்கப்படுபவள்
महाभैरवपूजिता
maha bhairava pujita
மஹா பைரவனால்(சிவனால்) பூஜிக்கப்படுபவள்
महेश्वरमहाकल्पमहाताण्डवसाक्षिणी
mahesvara maha kalpa mahatandava saksini
மகேஸ்வரனின் மஹா ச்ருஷ்டியின் பெருந்தாண்டவத்திற்கு சாக்ஷியானவள்
महाकामेशमहिषी
maha kamesa mahishi
மஹா காமேஸ்வரனின் மஹிஷி(ராணி)
महात्रिपुरसुन्दरी
maha tripura sundari
முப்புரங்களிலும் பேரழகி
चतुष्षष्ट्युपचाराढ्या
catuh sastyupacaradhya
அறுபத்தி நான்கு உபசாரங்களால் ஆராதிக்கப்படுபவள்
चतुष्षष्टिकलामयी
catuh sasti kala mayi
அறுபத்தி நான்கு கலைகளினால் நிறைந்தவள்
महाचतुष्षष्टिकोटियोगिनीगणसेविता
maha catuh sasti koti yogini gana sevita
அறுபத்தி நான்கு கோடி யோகினிகளின் கூட்டத்தினால் சேவிக்கப்படுபவள்
मनुविद्या
manu vidya
மனு வித்யையின் உருவானவள்
चन्द्रविद्या
candra vidya
சந்திர வித்யையின் உருவானவள்
चन्द्रमण्डलमध्यगा
candra mandala madhyaga
சந்திர மண்டலத்தின் மத்தியில் இருப்பவள்
चारुरूपा
caru rupa
கூடாத குறையாத அழகுடையவள்
चारुहासा
caru hasa
அழகிய புன்னகை உடையவள்
चारुचन्द्रकलाधरा
caru candra kala dhara
வளராத தேயாத பிறை நிலவை அணிந்தவள்
चराचरजगन्नाथा
caracara jagan natha
அசையும் அசையா உலகங்களின் தலைவி
चक्रराजनिकेतना
cakra raja niketana
ஸ்ரீசக்ரத்தில் அமர்ந்தவள்
पार्वती
parvat i
பர்வத ராஜனின் குமாரி
पद्मनयना
padma nayana
தாமரை இதழ் போன்ற கண்ணுடையவள்
पद्मरागसमप्रभा
padma raga sama prabha
பத்மராகக் கல்லைப் போன்று ஒளி கொண்டவள்
पञ्चप्रेतासनासीना
panca pretasanasina
ஐந்து பிரேதங்களால் ஆன ஆசனத்தில் அமர்ந்தவள்
पञ्चब्रह्मस्वरुपिणी
panca brahma svarupini
ஐந்து பிரம்மாக்களின் ஸ்வரூபமானவள்
चिन्मयी
cinmayi
சித்தமே அவளானவள்
परमानन्दा
paramananda
பரமானந்தமானவள்
विज्ञानघनरूपिणी
vijnana ghana rupin i
விஞ்ஞான அறிவின் ரூபமானவள்
ध्यानध्यातृध्येयरूपा
dhyana dhyatr dhyeya rupa
தியானமும், தியானிப்பவரும் தியானிக்கப்படுபவளும் ஆனவள்
धर्माधर्मविवर्जिता
dharmadharma vivarjita
தர்ம அதர்மங்களைக் கடந்தவள்
विश्वरुपा
visva rupa
விசும்பின் ரூபமானவள்
जागरिणी
jagarini
விழிப்பு நிலையில் இருக்கும் ஜீவனில் திகழ்பவள்
स्वपन्ती
svapanti
கனவு நிலையில் இருக்கும் ஜீவனில் திகழ்பவள்
तैजसात्मिका
taijasatmika
தேஜசையின் ஆன்மாவனவள்(தேஜசா-துயிலில் உள்ள ஜீவன், தன் சூக்ஷ்ம ரூபத்தை நினைத்து பெருமை கொள்வது)
सुप्ता
supta
ஆழ் துயில் நிலையில் இருக்கும் ஜீவனில் திகழ்பவள்
प्राज्ञात्मिका
prajnatmika
பிரஞ்ஞையின்(ஆழ்துயிலின்) ஆன்மா ஆனவளே
तुर्या
turya
துரிய நிலையில்(பிரம்மத்தை அறியும் நான்காவது நிலையில்) இருக்கும் ஜீவனில் திகழ்பவள்
सर्वावस्थाविवर्जिता
sarvavastha vivarjita
எல்லா நிலைகளையும் கடந்தவள்
सृष्टिकर्त्री
srsti kartr i
சிருஷ்டி செய்பவள்
ब्रह्मरूपा
brahma rupa
பிரம்மத்தின் உருவாய் இருப்பவள்
गोप्त्री
goptr i
காப்பவள்
गोविन्दरूपिणी
govinda rupini
கோவிந்தனின் ரூபத்தில் இருப்பவள்
संहारिणी
samharini
அழிப்பவள்
रुद्ररूपा
rudra rupa
ருத்ரனின் ரூபத்தில் இருப்பவள்
तिरोधानकरी
tirodhana kari
மறைப்பவள்
ईश्वरी
lsvari
காத்து ஆளும் தலைவி
सदाशिवा
sada Shiva
சதா மங்கலங்களை அளிப்பவள்
अनुग्रहदा
anugraha da
ஆசி அளிப்பவள்
पञ्चकृत्यपरायणा
panca krtya parayana
ஐந்தொழி ல் புரிவதில் அமிழ்ந்து இருப்பவள்
भानुमण्डलमध्यस्था
bhanu mandala madhyastha
சூர்ய மண்டலத்தின் மத்தியில் இருப்பவள்
भैरवी
bhairavi
பைரவனின் பத்னி
भगमालिनी
bhaga malini
மங்கலம், தலைமை, புகழ், வீரம், விரக்தி, ஞானம் ஆகியற்றால் ஆன மாலையை அணிந்தவள்
पद्मासना
padmasana
தாமரையின் மீது அமர்ந்தவள்
भगवती
bhagavati
பக்தரைக் காப்பவள்
पद्मनाभसहोदरी
padma nabha sahodari
பத்மநாபனின்(விஷ்ணுவின்) சகோதரி
उन्मेषनिमिषोत्पन्नविपन्नभुवनावली
unmesa nimisotpanna vipanna bhuvanavali
நிமிடத்தில் புவனங்களின் வரிசையை ஆக்கவும் அழிக்கவும் செய்பவள்
सहस्रशीर्षवदना
sahasra sirsa vadana
ஆயிரம் தலைகளையும் முகங்களையும் உடையவள்
सहस्राक्षी
sahasraksi
ஆயிரம் கண்ணுடையவள்
सहस्रपात्
sahasra pa t
ஆயிரம் கால்களுடையவள்
आब्रह्मकीटजननी
abrahma kita janani
பிரம்மா முதல் புழு (கிருமி) வரை அனைத்திற்கும் தாய்
वर्णाश्रमविधायिनि
varnasrama vidhayini
வர்ணாஸ்ரமத்தை அமைத்தவள்
निजाज्ञारूपनिगमा
nijajna rupa nigama
யாருடைய கட்டளைகள் வேதங்கள் ஆகின்றனவோ அவள்
पुण्यापुण्यफलप्रदा
punyapunya phala prada
புண்ணிய பாவ காரியங்களுக்கு பலன் அளிப்பவள்
श्रुतिसीमन्तसिन्दूरीकृतपादाब्जधूलिका
sruti simanta sinduri krta padabja dhulika
யாருடைய பாத தூளி சுருதி தேவதைகளின் வகிட்டின் குங்குமம் ஆகிறதோ அவள்
सकलागमसन्दोहशुक्तिसम्पुटमौक्तिका
sakalagama sandoha sukti samputa mauktika
அனைத்து வித ஞானங்களிலிருந்தும் உருவான சிப்பியில் உள்ள முத்து
पुरुषार्थप्रदा
purusartha prada
நா ன்கு புருஷார்த்தங்களையும் அளிப்பவள்
पूर्णा
purna
நிறைந்தவள்
भोगिनी
bhogini
துய்ப்பவள்
भुवनेश्वरी
bhuvanesvari
புவனத்தின் தலைவி
अम्बिका
ambika
அம்பிகை(தாய்)
अनादिनिधना
anadi nidhana
தோற்றமும் முடிவும் அற்றவள்
हरिब्रह्मेन्द्रसेविता
hari brahmendra sevita
பிரம்மா விஷ்ணு இந்திரன் ஆகியவர்களால் பூஜிக்கப்படுபவள்
नारायणी
narayani
நாராயணின் சகோதரி
नादरूपा
nada rupa
நாதத்தின் ரூபத்தில் இருப்பவள்
नामरूपविवर्जिता
nama rupa vivarjita
பெயரோ உருவமோ இல்லாதவள்
Like this: Like Loading...
Related