லலிதா ஸஹஸ்ர நாமம் – (தமிழில் 109-200)

12-Amazing Pictures of Goddess Lalitha Parameswari-Set 3 | Durga ...
महासक्तिः
Mahasakti
சிவ சக்தி ஐக்கியத்தை பெரிதும் விரும்புபவள் 
कुण्डलिनी
kundalini
குண்டலினி ரூபத்தை உடையவள்
बिसतन्तुतनीयसी
bisatantu taniyasi
தாமரையின் தண்டு போன்று மெல்லியவள் 
भवानी
Bhavani
பவனின்(சிவனின்) இல்லாள்
भावनागम्या
bhavanagamya
எண்ணத்தாலோ கற்பனையாலோ அடைய முடியாதவள்
भवारण्यकुठारिका
bhavaranya kutarika
சம்சாரம் எனும் அரண்யத்தை வெட்டும் கோடரி 
भद्रप्रिया
Bhadrapriya
எல்லா விதமான மங்கலங்களையும் விரும்புபவள்

भद्रमूर्तिः
bhadra-murti
மங்கலங்களே உருவாய் ஆனவள்

भक्तसौभाग्यदायिनी
bhakta-sowbhagyadayini
பக்தர்களுக்கு சௌபாக்கியத்தை அளிப்பவள்

भक्तिप्रिया
Bhakti-priya
பக்தியை விரும்புபவள்

भक्तिगम्या
bhakti-gamya
பக்தியால் மட்டுமே அடைய முடிபவள்

भक्तिवश्या
bhakti-vashya
பக்தியால் மட்டுமே வசியப் படுபவள்

भयापहा
bhaya-paha
பயத்தைப் போக்குபவள்

शाम्भवी
Shambhavi
சம்புவின் இல்லாள்
शारदाराध्या
sharadaradhya
சாரதையால் ஆராதிக்கப் படுபவள்
शर्वाणी
sharvani
சர்வாணீ (சர்வனின்/சிவனின் மனைவி)
शर्मदायिनी
sharmadayini
மகிழ்ச்சியைத் தருபவள்
शाङ्करी
Shaankari
ஆனந்தம் தருபவள்
श्रीकरी
shrikari
நிறைந்த செல்வங்களை அளிப்பவள்
साध्वी
sadhvi
புனிதை
शरच्चन्द्रनिभानना
sarachandra nibhanana
சரத் கால சந்திரனைப் போல் ஒளிரும் முகமுடையாள்
शातोदरी
Shatodari
மெல்லிடையாள்
शान्तिमती
shantimati
அமைதியானவள்
निराधारा
niradhara 
எதன் மீதும் சார்பு கொள்ளாதவள்
निरञ्जना
niranjana
எதனோடும் பிணைப்பின்றி இருப்பவள்
निर्लेपा
Nirlepa
செயலினால் ஏற்படும் பாவங்களற்றவள்
निर्मला
nirmala
மாசற்றவள்
नित्या
nitya
நித்யமானவள்(நிலையானவள்)
निराकारा 
nirakara
உருவமற்றவள்
निराकुला
nirakula
பதற்றங்களற்றவள்
निर्गुणा
Nirguna
குணங்களைக்(ஸத்வ, ரஜஸ், தமஸ்) கடந்தவள்
निष्कला
nishkala
பகுதிகளற்றவள்(முழுமையானவள்)
शान्ता
shanta
சாந்தமானவள்
निष्कामा
nishkama
இச்சைகளில்லாதவள்
निरुपप्लवा
nirupaplava
அழிக்கப்பட முடியாதவள்
नित्यमुक्ता
Nityamukta
பந்தங்களிலிருந்து நிலையான முக்தியைப் பெற்றவள்
निर्विकारा
nirvikara
மாற்றங்களில்லாதவள்
निष्प्रपञ्चा
nisprapancha
இப்பிரபஞ்சத்தினள் அல்லள்
निराश्रया
nirashraya
எதன் மீதும் சாராதவள்
नित्यशुद्धा
Nitya-shudha
மாறாத தூய்மை கொண்டவள்
नित्यबुद्धा
nitya-budha
நிலையான ஞானம் கொண்டவள்
निरवद्या
niravadya
குற்றமற்றவள்
निरन्तरा
nirantara
அனைத்திலும் வியாபித்திருப்பவள்
निष्कारणा
Nishkarana
காரணமற்றவள்
निष्कलङ्का
nishkalanka
களங்கமற்றவள்
निरुपाधिः
nirupadhi
வரம்பற்றவள்
निरीश्वरा
nirishvara
தலைமையற்றவள்
नीरागा
Niraga
ஆசைகளற்றவள்
रागमथनी
ragamathani
ஆசைகளை அழிப்பவள்
निर्मदा
nirmada
கர்வமற்றவள்
मदनाशिनी
madanashini
கர்வத்தை அழிப்பவள்
निश्चिन्ता
Nishchinta
கவலையற்றவள்
निरहङ्कारा
nirahankara
அஹங்காரமற்றவள்(இறுமாப்பற்றவள்)
निर्मोहा
nirmoha
மயக்கங்கள் அற்றவள்
मोहनाशिनी
mohanashinee
மயக்கங்களை அழிப்பவள்
निर्ममा
Nirmama
தனது என்பதற்றவள்
ममताहन्त्री
mamatahantri
மமதையை அழிப்பவள் (தனது எனும்  உணர்வு-மமதை)
निष्पापा
nishpapa
பாபங்களற்றவள்
पापनाशिनी
papanashini
பாபங்களை அழிப்பவள்
निष्क्रोधा
Nishkrodha
குரோதமற்றவள்
क्रोधशमनी
krodhashamani
குரோதத்தை அழிப்பவள்
निर्लोभा
nirlobha
பேராசையற்றவள்
लोभनाशिनी
lobhanashini
பேராசையை அழிப்பவள் (லோபம்-பேராசை)
निःसंशया
Nisamshaya
சந்தேகங்கள் அற்றவள்
संशयघ्नी
samshayaghni
சந்தேகங்களை அழிக்கும் நெருப்பானவள்
निर्भवा
nirbhava
தொடக்கமற்றவள்
भवनाशिनी
bhavanashini
சம்சார சாகரத்தின் துக்கத்தை அழிப்பவள்(பிறப்பிறப்பு சுழற்சியை அழிப்பவள்)
निर्विकल्पा
Nirvikalpa
விகல்பங்கள் அற்றவள்
निराबाधा
nirabadha
எதனாலும் பாதிக்கப்படாதவள்
निर्भेदा
nirbheda
பேதங்கள் அற்றவள்
भेदनाशिनी
bhedanashini
பேதங்களை அழிப்பவள்
निर्नाशा
Nirnasha
நாசமற்றவள்
मृत्युमथनी
mrutyumathani
மரணத்தை அழிப்பவள்
निष्क्रिया
nishkriya
செயல்கள் அற்றவள்
निष्परिग्रहा
nishparigraha
எதையும் அடைபவளோ பெற்றுக் கொள்பவளோ அல்ல
निस्तुला
Nistula
ஒப்புமையில்லாதவள்
नीलचिकुरा
nilachikura
பிரகாசமான கருங்க்கூந்தல் கொண்டவள்(நீல நிற கூந்தல் கொண்டவள்)
निरपाया
nirapaya
அழிவற்றவள்
निरत्यया
niratyaya
கடந்து செல்ல முடியாதவள்
दुर्लभा
Durlabha
கிடைத்தற்கரியவள்
दुर्गमा
durgama
கடும் முயற்சியாலேயே அடைய முடிபவள்
दुर्गा 
durga
துர்க்கை
दुःखहन्त्री
dukha-hantri
துக்கத்தை அழிப்பவள்
सुखप्रदा
sukhaprada
சுகத்தை அளிப்பவள்
दुष्टदूरा
Dushta-dura
துஷ்டர்களிடமிருந்து தூரம் செல்பவள்(துஷ்டர்களால் அணுகப் பட முடியாதவள்)
दुराचारशमनी
duracharashamani
தீய ஆசாரங்களை அழிப்பவள்
दोषवर्जिता
doshavarjita
தோஷங்கள் அற்றவள்
सर्वज्ञा
Sarvagyna
எல்லாமறிந்தவள்
सान्द्रकरुणा
sandrakaruna
ஆழ்ந்த கருணை கொண்டவள்
समानाधिकवर्जिता
samanadhika varjita
ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவள்
सर्वशक्तिमयी
Sarva-shaktimayi
அனைத்து சக்திகளாலும் நிறைந்தவள்
सर्वमङ्गला
sarvamangala
எல்லா மங்கலங்களாலும் நிறைந்தவள்