
அடங்கி இரு
அமைந்து வாழ்
பணிந்து நட
உன் வரம்பிது
மீறல் வேண்டாம்..
அல்லோம்.
யாம்
யாருக்கும் குடியல்லோம்
அன்புக்கன்றி..
அன்பையும் யாம் அஞ்சோம்
யாம்
வரம்பின்றி விரிவோம்
நீரும் யாமேயாம்
அடங்கி இரு
அமைந்து வாழ்
பணிந்து நட
உன் வரம்பிது
மீறல் வேண்டாம்..
அல்லோம்.
யாம்
யாருக்கும் குடியல்லோம்
அன்புக்கன்றி..
அன்பையும் யாம் அஞ்சோம்
யாம்
வரம்பின்றி விரிவோம்
நீரும் யாமேயாம்