தேர்வு

அடித்தாள்

உதைத்தாள்

குதித்தாள்

அலறினாள்

அரற்றினாள்

கெஞ்சினாள்

கொஞ்சினாள்

சாபமிட்டாள்

அவள் வழி எதுவாயினும்

அவள் வலி அவளுக்கு மட்டும் தான்