புன்னகை

நான் எளியவள்

உன்னைப் பார்த்து புன்னகைக்கிறேன்

தவறாக எண்ணாதே

உன்னிடமிருந்து எனக்கு ஒன்றும் வேண்டாம்

உண்மையாகவே

உன்னிடமிருந்து எனக்கு ஒன்றுமே வேண்டாம்