
நன்றாக இருக்கிறது என்றேன்
எரிச்சல் கொண்டாய்
நன்கு அறிவேன்
நான் உனக்கு ஒரு பொருட்டல்ல
ஆனால் எதையும் மாற்றி விடாதே
அது நன்றாகவே இருக்கட்டும்
எனக்காக இல்லாவிட்டாலும்
அதற்காக..
நன்றாக இருக்கிறது என்றேன்
எரிச்சல் கொண்டாய்
நன்கு அறிவேன்
நான் உனக்கு ஒரு பொருட்டல்ல
ஆனால் எதையும் மாற்றி விடாதே
அது நன்றாகவே இருக்கட்டும்
எனக்காக இல்லாவிட்டாலும்
அதற்காக..